×

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிபுணத்துவ உறுப்பினருக்கு சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் 5 ஆண்டுகள் அனுபவமும் இருக்க வேண்டும்; கிரிஜா வைத்திய நாதனுக்கு 3 ஆண்டுகள் 6 மாதங்கள் மட்டுமே அனுபவம் உள்ளது மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Tags : Kirija Vaithiyanathan ,appointment , A case has been filed in the court against the appointment of Kirija Vaithiyanathan as an expert member of the National Green Tribunal
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...